தம்பியின் திருமணத்தில் சகோதரியின் உணர்ச்சிபூர்வமான அதிர்ச்சி பரிசு
இது ஒரு சாதாரண சிலை அல்ல — இது ஒரு மகனின் உயிரோடும் மனதோடும் சேர்ந்த நினைவாகும்.
அவன் திருமண நாளில் அவனுடைய அக்கா அவரது அன்புக்குரிய தந்தையின் சிலையாக உருவாக்கி பரிசளித்தார்.அந்த நாளில் தந்தையின் இருப்பை உணரவேண்டுமென இந்த பரிசு அவரது மனதை தொடந்தது.